உள்நாட்டு செய்திகள்

ஹரின் பெர்னாண்டோவிற்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய முறைப்பாடு..



(FASTNEWS|COLOMBO) – குற்றச் செயல்கள் தொடர்பில் தகவல்களை மறைத்த குற்றச்சாட்டின் கீழ் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிற்கு எதிராக பிவிதுரு ஹெல உறுமய இன்று(24) பொலிஸ் தலைமையகத்தில் பிவிதுரு ஹெல உறுமயவின் பிரதான செயலாளர் உபுல் விஜேசேகர முறைப்பாடொன்றை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் கால தாமதமடையுமானால் சட்ட நடவடிக்கை – பெப்ரல் அமைப்பு

wpengine

பூசா சிறைச்சாலையில் மேலும் 9 கைதிகளுக்கு தொற்று

wpengine

T20 உலக்கிண்ண வெற்றி குறித்து சங்கா கவலை

wpengine