உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு..



(FASTNEWS|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிவித்தல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஜயசுந்தர பூஜித் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால கோரியுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்

wpengine

டெங்கு நோய் பரவும் அபாயம்

wpengine

போதைப்பொருள் கடத்தல் மன்னன் சித்தீகிற்கு விளக்கமறியல் நீடிப்பு

wpengine