ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்பு..?



(FASTGOSSIP|COLOMBO) – கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிவித்தல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஜயசுந்தர பூஜித் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால கோரியுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இனி பேனா மூலம் பரீட்சை எழுதத் தடை..

wpengine

லால் காந்தவின் தாயாரின் தேகத்திற்கு மஹிந்த இறுதி அஞ்சலி…

wpengine

இலங்கையிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளை இறுதி நேரத்தில் கழற்றிவிட்டார் மஹிந்த…

wpengine