உள்நாட்டு செய்திகள்

மதூஷுடன் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் நாடு கடத்தப்பட்டார்…



(FASTNEWS|COLOMBO) மாகந்துரே மதூஷூடன் துபாயில் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் அபூபக்கர் மொஹம்மட் பதுர்தீன் என்பவர் நாடுகடத்தப்பட்டுள்ளார்.

அவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

சீரற்ற காலநிலை – மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine

பாடசாலை பாதுகாப்புக்காக பெற்றோரை தொடர்ந்தும் இணைத்துக் கொள்வதற்கான தேவை இல்லை

wpengine

எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் குறைவு

wpengine