உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சவோய் திரையரங்கிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான மோட்டார்சைக்கிள் வெடிக்கவைக்கப்பட்டது…



(FASTNEWS|COLOMBO) வௌ்ளவத்தை செவோய் திரையரங்குக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்யும் போது வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளின் ஆசனத்தை திறக்க முடியாதிருந்ததால் அதனை வெடிக்கச் செய்ததாகவும், இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், அதில் வெடி பொருட்கள் எவையும் இருக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

Related posts

பருப்பு மற்றும் சீனி விலை குறைப்பு..!

wpengine

ஜனாதிபதி பாரளுமன்றுக்கு

wpengine

புளுமென்டல் – துப்பாக்கிச்சூட்டில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு வீடு

wpengine