உள்நாட்டு செய்திகள்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு…



(FASTNEWS|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்தருக்கு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பதவி

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கையானது அடுத்த மாதம் சபாநாயகருக்கு

wpengine

இருபதுக்கு – 20 மேற்கிந்திய அணிக்கான குழாம் அறிவிப்பு..

wpengine