உலக செய்திகள்

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..



(FASTNEWS | COLOMBO) – பிலிப்பைன்சின் மணில நகரின் வட‍ மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியில் இன்று(22) 6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்ற இந்த நில நடுக்கத்தினால் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

Related posts

பாடசாலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 13 மாணவர்கள் பலி

wpengine

பனாமா கேட் ஊழல் தொடர்பில் நவாஸ் ஷெரீப் மீது கூட்டுக்குழு விசாரணை..

wpengine

அதிக உயிர்களை காவுகொண்ட பாகிஸ்தான் குண்டுவெடிப்பு – 60 பேரளவு பலி

wpengine