உள்நாட்டு செய்திகள்

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ‘இன்டர்போல்’ இலங்கைக்கு…



(FASTNEWS | COLOMBO) – இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும் குற்றவாளிகளை கைது செய்யவும் சர்வதேச பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பு மாணவர்களின் கல்வியை முன்னேற்றுவதில் அனைத்து தரப்பினரும் கரிசனைகாட்ட வேண்டும் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

wpengine

தலைதெறிக்க ஓடிய யோசித – கொழும்பில் நடந்தது என்ன..!

wpengine

மேலும் 5 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் இலங்கைக்கு

wpengine