உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெடிப்புச் சம்பவங்கள் – கைது செய்யப்பட்ட 09 பேருக்கு விளக்கமறியல்



(FASTNEWS|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 09 பேரை மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

நாடு பூராகவும் 71 வீதமான வாக்குகள் பதிவு

wpengine

தாழமுக்கம் சூறாவளியாக விருத்தியடையும் சாத்தியம்

wpengine

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று ஆரம்பம்

wpengine