ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கையின் நிலைமை தொடர்பில் அமெரிக்கா, தனது நாட்டவர்களுக்கு எச்சரிக்கை..



(FASTNEWS | COLOMBO) – இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்கர்களுக்கு அந்நாட்டினால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதில், இலங்கையில் மக்கள் நடமாடும் சனநெரிசலான இடங்கள், பிரசித்தம் பெற்ற இடங்கள், புனிதஸ்தளங்கள், பிரபல உணவகங்கள், பிரபல கடைத்தொகுதிகள் மற்றும் பூங்காக்களுக்கு செல்வதனை முடிந்தளவு தவிர்க்குமாறு கோரப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட இடங்கள் 08 நேற்றைய தினம் (21) வெடிப்புகள் பதிவாகியமையினை கருத்திற்கொண்டே அந்நாட்டு மக்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கோட்டா பக்கம் சாயும் ரஞ்சன்

wpengine

கட்டுவாப்பிட்டிய மாதா உருவச்சிலை உடைப்பு – பதற்ற நிலை உருவாகும் அச்சத்தில் பாதுகாப்பு குவிப்பு (PHOTOS)

wpengine

பசில் வீட்டில் சமைப்பதற்காக இராஜதந்திர கடவுச்சீட்டில், அமெரிக்கா சென்ற கடற்படையினர்

wpengine