உள்நாட்டு செய்திகள்

புகையிரத சேவைகளில் தாமதம்…



(FASTNEWS | COLOMBO) – புகையிரத சேவைகளில் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

புகையிரத ஊழியர்கள் பணிக்கு வருகை தருவதில் காலதாமதம் நிலவி வருவதாலேயே குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உடவளவ தேசிய வனத்திற்குள் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

wpengine

பல்கலைக்கழகங்களை மீள திறப்பது குறித்து தீர்மானம்

wpengine

தனியார் ஊழியர்களுக்கும் ஓய்வூதியத்திட்டம் – ஹர்ஷ டி சில்வா

wpengine