உள்நாட்டு செய்திகள்

நாடு திரும்பினார் ஜனாதிபதி…



(FASTNEWS|COLOMBO) இந்தியா மற்றும் சிங்கப்பூரிற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(21) நள்ளிரவு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான எஸ்.கியூ-468 ரக விமானம் ஊடாக ஜனாதிபதி நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts

மேல் மாகாண குடும்பங்களுக்கு அரசினால் நிதி உதவி

wpengine

தேங்காய்க்கான நிர்ணய விலை இரத்து

wpengine

இதுவரையில் 2,393 பேர் கைது

wpengine