உள்நாட்டு செய்திகள்

தேவையான இரத்தம் சேகரிக்கப்பட்டு விட்டதாக தேசிய இரத்த மத்தியஸ்தானம் அறிவிப்பு…



(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியில் இன்று(21) இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயமடைந்தவர்களுக்கு தேவையான இரத்தம் சேகரிக்கப்பட்டு விட்டதாக தேசிய இரத்த மத்தியஸ்தானம் தெரிவித்துள்ளது.

எனவே இரத்தம் வழங்குவதற்காக யாரும் வரத் தேவையில்லை எனவும்,
அத்துடன் இரத்த குறைபாடுகள் இருப்பின் அறிவிப்பதாகவும் தேசிய இரத்த மத்தியஸ்தானம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மாலிங்கவின் இடைவெளியினை நிரப்ப ஜெப்ரி வேண்டசே

wpengine

மருந்துப் பொருட்களின் 4வது தொகுதி இலங்கைக்கு நன்கொடை

wpengine

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

wpengine