உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

UPDATE – உயிரிழந்தோர் எண்ணிக்கை 228 பேர் ஆக உயர்வு



(FASTNEWS | COLOMBO) – நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புக்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 228 பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

————————————————————————————————————-

UPDATE – உயிரிழந்தோர் எண்ணிக்கை 172 பேர் ஆக உயர்வு…

(FASTNEWS | COLOMBO) – நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புக்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 172 பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


UPDATE – நாடளாவிய வெடிப்புச் சம்பவங்களில் இதுவரையில் 101 பேர் பலி..

(FASTNEWS | COLOMBO) – நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் இதுவரையில் 101பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு – 50
கொழும்பு – 24
மட்டக்களப்பு – 27

Related posts

2 கிலோ ஹெரோயினுடன் நபரொருவர் கைது

Azeem Kilabdeen

இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக அலாய்னா பி டெப்லிட்ஸ் நியமனம்…

wpengine

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியீடு

wpengine