கேளிக்கை

சின்னத்திரையில் நயன்தாரா?



(FASTNEWS|COLOMBO) லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சின்னத்திரையில் தனது காலை பதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது விஜய்யின் அடுத்த படத்திலும், ரஜினியின் தர்பார் படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா.

இவர் சின்னத்திரைக்கு வர உள்ளதாக பிரபல தொலைக்காட்சி சேனல் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால் என்ன நிகழ்ச்சி என்பது பற்றிய விவரம் எதுவும் வராததால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நயன்தாராவுக்கு நிகழ்ச்சி தொகுப்பு பணி வழங்கப்படுமா? அல்லது வேறு ஏதோனும் முக்கிய நிகழ்ச்சியா? என்று நயன்தாரா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related posts

வைரமுத்து எழுதிய பாடலை பாடிய பிரபல நடிகை…

wpengine

1 வயது மகனுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள கார்…

wpengine

காதலை ஏற்காததால், மனமுடைந்து ஆண் போல் முடி அழகை மாற்றிய ஓவியா.. (Photos)

wpengine