உள்நாட்டு செய்திகள்

அச்சகம் ஒன்றில் தீ பரவல்…



(FASTNEWS|COLOMBO) பன்னிப்பிட்டி, அம்பகஸ்ஹதரசந்தி பகுதியிலுள்ள அச்சகம் ஒன்றில் இன்று (18) அதிகாலை தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காக மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பட்டுள்ளதாக, ஶ்ரீஜயவர்தனபுர கோட்டை மாநகரசபை தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Related posts

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

wpengine

தரமான கல்வியை வழங்க புதிய கல்வித் திட்டம் அறிமுகம்; பிரதமர் ஹரிணி

Azeem Kilabdeen

பாடசாலை நடவடிக்கைகள் வழமைக்கு

wpengine