உள்நாட்டு செய்திகள்

பெறுமதிவாய்ந்த இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட 04 பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) ​நீர்கொழும்பு பிரதேசத்தில் நகரில் ஹோட்டல் ஒன்றில் வைத்து கொள்ளையிடப்பட்ட இரண்டரை கோடி பெறுமதியான இரத்தினக்கல்லுடன் 04 பேர் ஹொமாகம பிரதேசத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வய்கால, ஹொமாகம, பங்கதெனிய மற்றும் வடுமுன்னேகெதர பிரதேசத்தங்களை சேர்ந்தவர்களே என தெரஈக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சாதாரணதர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை விநியோகம்

wpengine

மகிந்தவின் மிக முக்கியஸ்தர் தலைமறைவு! தேடுதல் தீவிரம்

wpengine

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி

wpengine