ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“க்ரிக் இன்போ” இல் என்ட்ரு பெயரிட்ட இலங்கை குழாம் தொடர்பில் மஹேலவும் கருத்து…



(FASTNEWS | COLOMBO) -“க்ரிக் இன்போ” கிரிக்கெட் இணையத்தளத்தில் இலங்கை செய்தியாளராக கடமையாற்றும் என்ட்ரு பிடேல் பெர்னாண்டோ 2019 உலகக் கிண்ண ஒருநாள் போட்டிகளுக்கு சிறந்த இலங்கை குழாம் இனை வெளியிட்டுள்ளது.

லைட் FM வானொலி சேவை ஊடான நேர்காணலில் இணைந்து கொண்டு குறித்த குழாம் பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கையில், “இது ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது..” என பதிவிட்டுள்ளார்.

Related posts

பாலியல் தொழிலாளியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை

wpengine

கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக விக்கெட் காப்பாளர் டெய்லர் நிர்வாணமாக போஸ் (PHOTOS)

wpengine

உள்நோக்கத்துடன் ட்ரம்பிக்கு வாழ்த்து கூறிய மஹிந்த…!

wpengine