உள்நாட்டு செய்திகள்

க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை – மீள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் இன்றுடன்(12) நிறைவு..



(FASTNEWS|COLOMBO) – 2018ம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் மதிப்பீட்டிற்காக விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் இன்றுடன்(12) நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் கடந்த மார்ச் மாதம் 28ம் திகதி வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அம்பகமுவ உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்திற்கு எதிராக மனுத் தாக்கல்…

wpengine

பெலும்மாஹார – மிரிஸ்ஸவத்த வீதியில் செல்ல சாரதிகளுக்கு தடை..

wpengine

ரயிலில் மோதி இளம் தம்பதி மரணம்

Azeem Kilabdeen