உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன்(11) நிறைவு…



(FASTNEWS|COLOMBO) நாட்டிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்று(11) நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் இரண்டாம் தவணை ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி கல்வி செயற்பாட்டுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளது.

அரச மற்றும் அரச அங்கீகாரத்துடன் இயங்குகின்ற சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறையின் பின்னர் மீண்டும் எதிர்வரும் 22ம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக திறக்கப்படும் என கல்வியமைச்சு கூறியுள்ளது.

Related posts

இலங்கை போக்குவரத்து சபையின் வட மாகாண சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு…

wpengine

இலங்கை – சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் பற்றி ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்…

wpengine

பூஜித் எதிரான குற்றப்பத்திரம் வாசிப்பு

wpengine