உள்நாட்டு செய்திகள்

தென்மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம்…



(FASTNEWS | COLOMBO) – இன்று(10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் தென் மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் தென்மாகாண சபை ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 154 ஆ உறுப்புரிமைக்கு அமைய 08வது பந்தியின்படி இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்மாகாண சபையின் பதவிக் காலம் நேற்று(09) நள்ளிரவு நிறைவடைந்துள்ளது.

Related posts

பொத்துகர ரயில் நிலையத்தில் அமைதியின்மை..

wpengine

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது…

wpengine

போலித்தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் விசாரணை

wpengine