உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சுழற்சி முறைமையிலான மின்வெட்டு இன்றுடன்(10) நிறைவு…



(FASTNEWS | COLOMBO)- தற்போது அமுல்படுத்தப்படும் சுழற்சி முறைமையிலான மின்சார தடை இன்று(10) நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை(11) முதல் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது அமுல்படுத்தப்படும் மின்சார தடையை நிறுத்துவதற்காக 500 முதல் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று(09) அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அர்ஜுன மகேந்திரனிடம் நாளை(22) சட்டமா அதிபர் தரப்பினரால் குறுக்கு விசாரணை..

wpengine

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சை – உயர் தரப் பரீட்சை தொடர்பில் அறிவித்தல்

wpengine

மீதொட்டுமுல்ல குப்பை மேடு அமைந்துள்ள பகுதியில் மீளவும் சரிவு ஏற்பட வாய்ப்பு என எச்சரிக்கை..

wpengine