உள்நாட்டு செய்திகள்

பாரவூர்தி விபத்துக்குள்ளானதில், தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்..



(FASTNEWS | COLOMBO)- தெற்கு அதிவேக வீதியில் தொடங்கொட பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானமை காரணமாக கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தெற்கு அதிவேக வீதி மாத்தறை நோக்கிய போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அகில தனஞ்சய இன்று(19) அவுஸ்திரேலியா நோக்கிப் பயணம்…

wpengine

மாத்தறை – கொழும்பு மற்றும் அதிவேக வீதி தனியார் பேரூந்துகள் பணிபுறக்கணிப்பு…

wpengine

MCC கைச்சாத்திடப்படாது

wpengine