உள்நாட்டு செய்திகள்

மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் பொது கூட்டம்…



(FASTNEWS|COLOMBO) இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் பொது கூட்டம் கொழும்பில் இடம்பெற்று வருகிறது.

மின்சார சபையின் பொறியிலாளர் சேவை முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி சம்பந்தமாக கலந்துரையாடுவது இந்த கூட்டத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அரசியல் கைதிகள் குறித்து இன்று பேச்சுவார்த்தை…

wpengine

செயற்கை மழை செயற்றிட்டம் வெற்றி…

wpengine

இலத்திரனியல் வாக்களிப்பு முறை முதன்முறையாக பாராளுமன்றில் அறிமுகம்

wpengine