உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயம் இல்லை – சுற்றறிக்கை வெளியீடு…



(FASTNEWS|COLOMBO) தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயம் இல்லை என்ற சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Related posts

சமன் ரத்னப்ரிய பொலிஸ் தலைமையகத்தில்…

wpengine

லஹிரு மற்றும் தெம்பிடியே சுகனானந்த தேரர் ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு..

wpengine

50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்கள் சவுதி நன்கொடை

Azeem Kilabdeen