உள்நாட்டு செய்திகள்

மாத்தறை – பெலியத்த புகையிரத சேவை இன்று(08) முதல்…



(FASTNEWS|COLOMBO) மாத்தறை – பெலியத்த புகையிரத பாதை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று(08) திறந்து வைக்கப்படவுள்ளது.

இதன்படி, குறித்த புகையிரத பாதையில் 7 புகையிரதங்கள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன், அவற்றுள் ஒரு புகையிரதம் காலி வரை பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், இரண்டு புகையிரதங்கள் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவிற்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து

wpengine

எதிர்வரும் 05,06ம் திகதிகளில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படமாட்டாது…

wpengine

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது: நஸீர் அஹமட்

wpengine