ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மதூஷுடன் கைதான பைசர் மற்றும் ஜபீர் CID பொறுப்பில்…



(FASTGOSSIP| COLOMBO) – மாகந்துரே மதூஷுடன் துபாயில் கைதாகிய மேலும் இருவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இன்று(08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இருவரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் (CID) பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

மொஹமட் நசீம் மொஹமட் பைசர் மற்றும் மொஹமட் ஜபீர் மொஹமட் முபா ஆகியோரே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாலிங்க குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் குடியேறுகிறார்

wpengine

ப்ளே ஸ்டோரில் இருந்து புகைப்படம் எடுத்தல், கேமிங் உள்ளிட்ட 85 செயலிகள் அதிரடியாக நீக்கம்

wpengine

ரயிலில் இடறி வீழ்ந்து பல்கலை மாணவன் பலி

wpengine