உள்நாட்டு செய்திகள்வணிகம்

மீளவும் சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு கோரிக்கை…



(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் மே மாதம் 01ம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலத்தில், பெரும்போகத்திற்காக சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய திணைக்களத்தின் பிரதி விவசாய பணிப்பாளர் அநுர விஜேதுங்க, விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த நாட்களில் சோள பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட, படைப்புழு தாக்கம் காரணமாக, சோள பயிர்ச் செய்கை மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

லக்ஷமன் கிரியல்ல மற்றும் ராஜித ஆகியோருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

புத்தளத்தில் திடீர் வெடிப்பு சம்பவம்; சம்பவ இடத்தில் பதற்றம்

wpengine

வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சுமார் 100 தனியார் பஸ்கள் சேவையில்…

wpengine