கேளிக்கை

இராஜின் புதிய படைப்பில் மியா கலீபா..



(FASTGOSSIP| COLOMBO)- பிரபல பாடகரான இராஜ் வீரரத்னவினால் அவரது படைப்பாக மற்றுமொரு காணொளியான (VIDEO) ‘SURATHA’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

YOUTUBE சமூக வலைதளத்தில் குறித்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளதோடு, அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களும் பகிரப்பட்டுள்ளது.

அதாவது ஜனாதிபதியினால் பாடப்படுவது போல் இராஜின் படைப்பு அமையப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த வீடியோவில் நீலப்பட நடிகையான மியா களிபாவின் புகைப்படங்களும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வீடியோ;

Related posts

காதலை யாராலும் கணிக்க முடியாது – சுருதிஹாசன்

wpengine

பிரிட்டனின் முடிக்குரிய இளவரசருக்கு ‘ஆர்ச்சி’ எனப் பெயரீடு…

wpengine

நடிகர்களாக அறிமுகமாகும் பிரபல இசையமைப்பாளர்கள்…

wpengine