உலக செய்திகள்

உலகில் முதன் முறையாக 5G வலைப்பின்னல் நாளை(05) அறிமுகம்..



(FASTGOSSIP | COLOMBO) – உலகில் முதன் முறையாக தென் கொரியா 5G வலைப்பின்னலை (Network) நாளை(05) அறிமுகம் செய்கிறது..

இதன் மூலம் ஒரு முழுமையான படத்தையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் (Download) செய்துவிட முடியும்.

இதேபோல் சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளும் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆப்கானிஸ்தானில் மழை, வெள்ளம் – 10 பேர் உயிரிழப்பு…

wpengine

ஆப்கானிஸ்தான் சுப்ரீம் நீதிமன்றில் தற்கொலை தாக்குதல் – சுமார் 20 பேர் பலி…

wpengine

லிபியா கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து -3 குழந்தைகள் உயிரிழப்பு- 100 பேர் மாயம்…

wpengine