கேளிக்கை

விஜய் சேதுபதியை கைது செய்ய வலியுறுத்தல்…



(FASTGOSSIP|INDIA) நடிகர் விஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் திருநங்கைகள் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்துள்ள சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாகியது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் திருநங்கை நடிப்பை பலரும் பாராட்டினர்.

ஒரு காட்சியில் இரண்டு குழந்தைகளை கடத்தி விற்றதாகவும், அந்த குழந்தைகளை வாங்கியவர் கை கால்களை முறித்து பிச்சை எடுக்க பயன்படுத்தியதாகவும், விஜய் சேதுபதி பேசிய வசத்திற்கு திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

விஜய் சேதுபதியை கண்டித்தும் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Related posts

ஓவியாவுடன் நெருக்கம் குறித்து ஆரவ் விளக்கம்… (photo)

wpengine

போதையில் வாகனம் செலுத்தி விபத்து..

wpengine

தம்பி படத்தில் இணைந்த அண்ணன்… (photos)

wpengine