உள்நாட்டு செய்திகள்

ஏப்ரல் 15 பொது விடுமுறை…



(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் 15ம் திகதி அரச மற்றும் வர்த்தக விடுமுறை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதி ரணில் உயிருக்கு ஆபத்து?

wpengine

தங்கல்லே சுத்தா விளக்கமறியலில்

wpengine

புடினிடமிருந்து இலங்கை முன்னாள் ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்!

wpengine