ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மாலிங்கவின் தலைமைப் பதவி திரிமன்னவுக்கு..



(FASTGOSSIP | COLOMBO) – ஏப்ரல் 04ம் திகதி முதல் 11ம் திகதி வரையில் இடம்பெறவுள்ள சுப்பர் அனைத்து மாகாணங்களுகான ஓவர் 50 கிரிக்கெட் போட்டியின் காலி அணிக்கு பதில் தலைவராக லஹிறு திரிமன்னே தெரிவித்துள்ளார்.

காலி அணியின் தலைமை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டிருந்த நிலையில், லசித் ஐபிஎல் போட்டிகளுக்காக இந்தியா சென்றுள்ளதால் பதில் தலைவராக திரிமன்னே நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வீட்டுக்கு அருகில் மருமகள் கைவிட்டுச் சென்ற 3 மாத குழந்தையுடன் பொலிஸ் நிலையம் சென்ற மாமியார்

wpengine

கம்பஹா வெள்ளத்தில் மூழ்கக் காரணம் வெளிச்சத்திற்கு வந்தது

wpengine

2020ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை காணொளியாக வெளியிட்டு இராஜ் சிக்கலில்… (VIDEO)

wpengine