ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

இலங்கையில் பாதாள உலகக் குழுவுக்கு பயிற்சியளிக்கும் இரகசிய இடங்கள் இவைதான்…



(FASTGOSSIP | COLOMBO) – பாதாள உலகக் குழு நடவடிக்கைகளுக்காக துப்பாக்கிச்சூடு பயிற்சிகளை மேற்கொள்ளும் சட்டவிரோதமற்ற பயிற்சி நிலையங்கள் 05 தொடர்பில் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவு விசேட விசாரணைகளை முன்வைத்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, கண்டி மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் இயங்கி வரும் குறித்த துப்பாக்கிச்சூட்டு பயிற்சி நிலையங்கள் நாட்டில் அமுலில் உள்ள துப்பாக்கிச்சூடு கட்டளைச் சட்டத்தின் கீழ் அரச அனுமதியற்ற சட்டவிரோத பயிற்சி நிலையங்கள் என பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இது தந்தையின் தாலாட்டு

wpengine

வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக வந்திருந்திருந்த 27வயது இளையுன் விபத்தில் பலி

wpengine

அனுபவமிக்க அரசியல்வாதிக்கே முன்னுரிமை – முரளிதரன்

wpengine