கேளிக்கை

விஜய்யை திருமணம் செய்துகொள்ள வேண்டும் – ரைசா…



(FASTGOSSIP|COLOMBO) பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ரைசா ‘பியார் பிரேமா காதல்’. இந்தப் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அவதாரம் எடுத்தார்.

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார்.

தற்போது ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ‘அலைஸ்’ , ‘காதலிக்க யாருமில்லை’ என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் யாரை திருமணம் செய்ய விருப்பம் என கேட்டதில்,
நடிகர் தளபதி விஜய் மற்றும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரக்கொண்டா ஆகியோர் பெயரை தான் ரைசா கூறியுள்ளார்.

Related posts

சிம்புவுடன் ஜோடி ​சேரும் அதிதி ஷங்கர்

wpengine

சரத்குமார் – ராதிகாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை

wpengine

ரசிகர்களுடன் ‘பத்மாவத் ‘ படம் பார்க்கும் தீபிகா படுகோனே…

wpengine