வணிகம்

அன்னாசி செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை…



(FASTNEWS|COLOMBO) காலி மத்திய விவசாய வலயத்தில் அன்னாசி செய்கையை விஸ்தரிப்பதற்கு, தென்மாகாண விவசாய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ரத்கம, நியாகம, வதுரம்ப உள்ளிட்ட பிரதேசங்களில் அன்னாசி செய்கையை விஸ்தரிக்கவுள்ளதாகவும், 30 ஏக்கர் நிலப்பரப்பில் முன்னெடுக்கப்படவுள்ள அன்னாசி செய்கைக்காக, விவசாயிகள் 70 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சின் கீழ்…

wpengine

அன்னாசி உற்பத்தியை ஊக்குவிக்க மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகம் நடவடிக்கை

wpengine

தேயிலை விற்பனையில் வீழ்ச்சி…

wpengine