வணிகம்

உணவு பாதுகாப்பு வாரம் இன்று(01) முதல் ஆரம்பம்…



(FASTNEWS|COLOMBO) பாதுகாப்பான உணவுகளை மாத்திரம் கொள்வனவு செய்வோம் என்ற தொனிப்பொருளில், இந்த வருட உணவு பாதுகாப்பு வாரம் இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு அல்லாத உணவுகளை கொள்வனவு செய்வதை நிராகரித்து குறித்த நிறுவனம் தொடர்பில் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதா பரிசோதகர்களுக்கு அறிவிப்பது தொடர்பில் பொது மக்களை அறிவுறுத்தல் இதன் எதிர்பார்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

தேசிய கறுவா வாரம் இன்று ஆரம்பம்…

wpengine

மஞ்சள் தூளில் கலப்படம்

wpengine

இலங்கையின் அபிவிருத்தியை நடைமுறைப்படுத்த ஜப்பானிடமிருந்து சலுகைக்கடன்

wpengine