உலக செய்திகள்

பப்புவா நியூகினியாவில் நிலநடுக்கம்…



(FASTNEWS|COLOMBO) ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு 6.1 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. கான்டீரியன் கிழக்கே 186 கி.மீ தொலைவில் நியூபிரிட்டன் தீவை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம், உயிரிழப்பு மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

நெஞ்சு வலி காரணமாக மன்மோகன் சிங் வைத்தியசாலையில்

wpengine

04 மணி நேரம் தொலைத்தொடர்பு துண்டிப்பு

wpengine

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

wpengine