உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை..



(FASTNEWS|COLOMBO) மது போதையில் வாகனத்தை செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இன்று(31) காலை கைது செய்யப்பட்ட திமுத் கருணாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பொரள்ளை, கிங்ஸ்லி வீதியில் மது போதையில் விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Related posts

சாரதிகளுக்கான விடுமுறை இரத்து

wpengine

தெமட்­ட­கொடை விபத்து விவகாரம் – தாயும் மகனும் பிணையில் விடுவிப்பு

wpengine

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் ; கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்கு மூலம்

wpengine