உள்நாட்டு செய்திகள்

ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் திறந்து வைப்பு…



(FASTNEWS|COLOMBO) இராஜாங்க அமைச்சர் அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டில் ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட மணிகூட்டு கோபுரம் நேற்று (29) மாலை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ராஜாங்க அமைச்சர் அமீர் அலி பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் உட்பட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No photo description available.

 

Image may contain: 11 people, people smiling, crowd and outdoor

Image may contain: 11 people, people sitting

Image may contain: 7 people, people standing

Image may contain: 2 people, people on stage

 

Related posts

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி வெளியானது

wpengine

‘எஞ்சியுள்ள வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு உள்ள வழி என்ன? – ஜெனீவாவில் இணங்கியதை நிறைவேற்றவும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

wpengine

இன்று முதல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

wpengine