ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சாகும் வரையில் உண்ணாவிரதம் – MP அளுத்கமகே பச்சைக் கொடி…



(FASTNEWS | COLOMBO) – பாராளுமன்றில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தால் சாகும் வரையில் உண்ணவிரதம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே நேற்று(28) பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

“எமக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து எம்மை சிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. முடிந்தால் செய்து காட்டுங்கள்.. விஜயகலாவுக்கு ஒரு சட்டம் எமக்கு இன்னொரு சட்டமா… எம்மை சிறையில் இட்டால் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருப்போம்.”

Related posts

நீங்கள் செல்பிபுள்ளயா?

wpengine

ராஜபக்ஷர்கள் மதுஷாவிடம் பாலியல் கப்பம் கோரினார்களா..

wpengine

நாமல் திருமணபந்தத்தில் இணையாமல் இருப்பது இதற்குத்தானாம்..

wpengine