உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கஞ்சிபான இம்ரான் கைது…



(FASTNEWS|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மகாந்துர மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரான் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

புகையிரத தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

wpengine

மேலும் 10 பேருக்கு கொரோனா

wpengine

பஸ் போக்குவரத்து சேவைகள் வழமைக்கு

wpengine