உள்நாட்டு செய்திகள்

பல பிரதேசங்களில் வெப்பமான காலநிலை…



(FASTNEWS|COLOMBO) எதிர்வரும் சில தினங்களில் பல பிரதேசங்களில் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மேல் மாகாணம், மன்னார், கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மொனராகலை போன்ற மாவட்டங்களில் வெப்பமான காலநிலை எதிர்பார்க்கப்படும் என தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வட மேல் மாகாணம், மன்னார், கம்பஹா, மற்றும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்கள் இது தொடர்பில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts

ஓய்வூதியத் திணைக்களத்தின் அறிவிப்பு

wpengine

மொரட்டுவைப் பல்கலைக்கழக ஆய்வகத்தில் இரசாயன கசிவு

Azeem Kilabdeen

நிலவும் அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் ரூபாவின் பெறுமதியில் தொடர்ந்தும் வீழ்ச்சி…

wpengine