உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்…



(FASTNEWS|COLOMBO) கொழும்பு டெக்னிகல் சந்தியில் இருந்து கோட்டை நோக்கி செல்லும் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ரணில் விக்கிரமசிங்க, ஒன்றரை வருடமாக, கோட்டாபயவுக்கு உதவி வருகிறார்

wpengine

கிளிநொச்சியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

wpengine

சிறுபான்மை வாக்குகளை சிதைத்து அதிகாரத்தை கைப்பற்ற இனவாதிகள் முயற்சி- றிஷாட்

wpengine