உள்நாட்டு செய்திகள்

மீன்பிடியில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைது…



(FASTNEWS|COLOMBO) கிண்ணியா – உப்பாறு பிரதேசத்தில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 5 மீனவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது பெருந்தொகையான மீன்கள், சட்டவிரோத வலைகள், படகு என்பவற்றையும் கடற்படையினர் கைப்பறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தேசிய சேவையாளர் அலுவலகத்திற்கு முன்பாக நபர் ஒருவர் தீயிட்டுக் கொண்டுள்ளார்..

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால மரணம் எய்துவார் என்பது சாஸ்திர சதியே – ஊடக அமைச்சு..

wpengine

இன்றும் நாளையும் வாக்களிக்க சந்தர்ப்பம்

wpengine