உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று(28)…



(FASTNEWS|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இன்று(28) வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

இன்று(28) நண்பகலுக்கு முன்னர், பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk எனும் இணையத்தளத்தில் வௌியிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில், 6,56,641 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருகை

wpengine

ETI நிறுவனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் வீதியில் போக்குவரத்து தடை…

wpengine

ஒரே நாளில் 101 கொரோனா மரணங்கள்

wpengine