ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மஹிந்த’வின் ‘I’m Waiting’ கிளிக்ஸ்.. (PHOTOS)



(FASTNEWS | COLOMBO) – அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் புகைப்படங்களில் ஒன்றுதான் முன்னாள் ஜனாதிபதியும் இந்நாள் எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவின் உடற்தகைமை பயிற்சிகள் என்றால் அது பிழையாகாது.

குறித்த புகைப்படங்கள் தொடர்பில் பல்வேறுபட்ட ஆதரவான மற்றும் எதிரான கருத்துக்களும் பதியப்பட்டு வரும் நிலையில், புதிய trendil தமிழ் திரையுலக நடிகர் விஜய் கூறுவது போல் ‘I’m Waiting’ என்ற கருத்துக்களும் வைரலாக பரவி வருகின்றது எனலாம்.

புகைப்படங்கள்..

Related posts

வவுனியாவில் சூடு பிடிக்கும் கிணறு விவகாரம்: குழப்பத்தில் மக்கள்

wpengine

போதைப் பொருள் கடத்தலுக்கே அருந்திக, வென்னப்புவ ASP இனை இடமாற்றினாராம்

wpengine

சூரியனை உரிமை கொண்டாடும் ஸ்பெயின் பெண் மரியா டுரன்

wpengine