உலக செய்திகள்

ராணுவ விமானம் வீழ்ந்ததில் 25பேர் பலி



சிரியாவில் ராணுவ விமானம் ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகினர். 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சிரியாவில் இன்று காலை நேரிட்ட குறித்த விமான விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

(riz)

Related posts

கட்டலோனியாவை சுதந்திர நாடாக பிரகனடப்படுத்தும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு…

wpengine

பிரேஸிலில் ஒரே நாளில் 4,000 இற்கும் அதிக கொரோனா மரணங்கள்

wpengine

மாலைத்தீவு துணை அதிபரின் பதவி பறிப்பு

wpengine