உள்நாட்டு செய்திகள்

நாலக்க டி சில்வா எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஆகியோரை கொலை செய்வதற்கான சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில், கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வாவை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோட்டை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வியாபார நிலையங்களை அகற்ற நடவடிக்கை..

wpengine

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்தார் ஞானசார தேரர்

wpengine

அதிவேக நெடுஞ்சாலை : இளைஞர்கள் அடையாளம்

wpengine