உள்நாட்டு செய்திகள்

கெசெல்வத்த தினுகவின் உதவியளர் ஒருவர் கைது…



(FASTNEWS|COLOMBO) பாதாள உலகக்குழு தலைவர் ‘கெசெல்வத்த தினுக’வின் உதவியாளரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைத்தோட்டம் – டயஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடமிருந்து 2 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனையை குறித்த சந்தேகநபர் இன்று(26) மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை….

wpengine

ஐஓசி எரிபொருள் விலைகளும் இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு…

wpengine

“பசில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக, தெரிவு செய்வதில் தவறில்லை”

wpengine